காதல் கவி
காதல் சின்னம்
எல்லோரும் சொல்லுகிறார்கள்
தாஜ்மஹால் காதலின் சின்னமாம்
நமது காதல் சின்னம் எது
நீயும் - நானும் பார்க்கையில்
மௌனமாய் பேசி கொண்ட - நம்
இதயங்கள் தானே.....
நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்
எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment