நிழல்

சிறு வயதில் நான்
நடந்து சென்றபோது கூடவே
வந்தது நிழல் மட்டும் தான்
இப்போது நிழலும்
மறைந்து விட்டது - நீ
என் கூட வரும் போது ....




நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

No comments: