என் இதயம்

எங்கே சென்றது என் இதயம்
நீ கடந்து போன நிமிடங்களிலிருந்து
மருத்துவர்கள்
மறுபரிசீலினை செய்கிறார்கள் - நீ
மறுப்பு சொன்னதால்
மரித்து போனது என்று ......


நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

No comments: