பூ (பூகம்பம்) மழை

அயல் நாட்டில்
அடிக்கடி பூகம்பம் ஏற்படுகிறதாம்
என்னவளே - நீ
அந்நாட்டில் பிறந்திருந்தால்
பூ - மழை பொழிந்திருக்கும்


நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்


எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

No comments: