காதல் நினைவு

வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்
எத்தனையோ முறை சிரிக்கிறேன் - உன்
காதல் நினைவுகளை சுமந்தப்படி
பைத்தியகாரணாய்.....



நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

No comments: