கருவறை  பூக்களை விட  கண்ணீர்  பூக்களே  அதிகம்

kathal

நீ  சொல்லிருந்தால்  மரித்து இருப்பேன் -என்   தாயீன்  கருவறையில்  இப் போது  தெனமு மரிக்கிறேன் உன் காதல் நினைவில்                                                                           

கண்ணீர் துளிகள்

கடும்பாறை களை உடைத்துவிடும் கடல் அலைகள் -உன் கல் மனசை உடைத்துவிடுமா- என் கண்ணீர் துளிகள் .

அன்றும் இன்றும்

அன்று நீ ஏற்றி வைத்த
காதல் அகல் விளக்கு
இன்றும் எரிகிறது - என்
வாழ்க்கையில் கண்ணீராய்....

நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

மறுக்கிறது என் கண்கள்

எத்தைனையோ அழகான பெண்கள்
என்னை பார்க்கின்றன
உன்னை பார்த்த ஒரே குற்றத்திற்காக
அவர்களை பார்க்க மறுக்கிறது
என் கண்கள்.

நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

எங்கே இருக்கிறாய்

எங்கிருந்தோ வந்தாய் - என்
இதயத்தை பறித்து சென்றாய்
இங்கிருந்த வாடுகிறேன் - நீ
எங்கே இருக்கிறாய் என்று ....

நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

அன்பே

அன்பே - நான் நினைவோடு
வாழ்ந்த நாட்களை விட - உன்
சுயநினைவோடு வாழ்ந்த நாட்களே அதிகம்

நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

நேற்று இன்று நாளை

நேற்று சுடிதார்
இன்று பச்சை தாவணி
நாளை மஞ்சள் புடவை - மண கோலத்தில்
எனக்காகவா - இல்லை
அடுத்தவனுக்காகவா ....

நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

காதல் நினைவு

வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்
எத்தனையோ முறை சிரிக்கிறேன் - உன்
காதல் நினைவுகளை சுமந்தப்படி
பைத்தியகாரணாய்.....


நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்

எப்படி சொன்னாய்

தோழி நலம் விசாரித்த போது
நலமாய் இருக்கிறேன் என்று
எப்படி சொன்னாய் - என்னை
நீ பிரிந்து சென்ற பின்பும் கூட....


நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்

எனது படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்